Nizhal - Mozhiyakka Kathaikal / நிழல் – மொழியாக்க கதைகள்
-
₹150
- SKU: PAT001
- Author: Yuvan Chandrasekar, யுவன் சந்திரசேகர்
- Language: Tamil
- Pages: 116
- Availability: In Stock
நிகழும் கதையின் உணர்வோட்டத்துக்கு மிக அருகில் இருக்கும் சரளமான வாக்கியங்களே எனக்கு உவப்பானவை. புனைகதை என்று வரும்போது, கதையின் போக்கும் சாரமும் மட்டுமல்லாமல் அதன் தொனியும், உட்பிரதியும் சேர்த்தே மொழிபெயர்க்கப்படுவது முக்கியம் என்று கருதுகிறேன்.
வேறெந்த மூலமொழியையும்விட
தமிழுக்கு விசுவாசமாக இருப்பதே முக்கியம் என்று நம்புகிறேன்.
வெவ்வேறு காலகட்டத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட கதைகளுக்குள் ஒருவிதத் தொடர்ச்சி நிலவுவது ஆச்சரியம் தருகிறது.
இந்தத் தொகுப்பு வெளிவருவதற்கான நியாயத்தையும் வழங்குகிறது.












